Browse all Obituary Ads published in Daily Thanthi Newspapers today ().
View Ad Rates || Book Ad Online || Get Instant Confirmation
அறிவிப்பு : என் தந்தை A. நட்டராஜா பிள்ளை அவர்கள் 14.03.1979 அன்று எட்டையார்புரம், ஓட்டப்பிடாரம் தாலுக்காவில் கொலை செய்யப்பட்டார். அவரின் இறப்பு சான்றிதழ் பெறுவதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
UMA MAHESHWARI 1928 - 2025 . Our grandmother has passed away on 1.11.2025. Her sacrifice, hard work, effort will be remembered by family. May her soul rest in peace - Grandchildren Rajkumar, Mahalakshmi, Subashini, Kumaravel, Priyanga Gowri, Praveen Kumar
(மூ. மு 4161/2025) 27.12.2010 அன்று சத்தியநாதபுரம் வாசிக்கும் திரு பவுல்ராஜ் அவர்களின் தாயார் வியாகுலமேரி அவர்கள் இயற்கை எய்தினார். அவர்களின் ஆன்ம நிறைவாழுவு பெற்றிட இறைவனை பிரதிக்கிறோம்.
முத்துராமக்கவுண்டர்,4/5-300 மிளகாய்பொதை,கண்ணாமூச்சி (PO) ,மேட்டூர்(TK) ,சேலம்(DT)- 636303. மேற்படி முகவரியில் வசித்து இறந்தவரை அரசு துறை பதிவேடுகளில் பதிவு செய்ய தவறியதால் மேற்படி இறப்பை பதிவு செய்யக்கோரி சமூகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனுதாக்கல் செய்ய உள்ளதால் மேற்படி மனு மீது ஆட்சோபணை உள்ளவர்கள் அறிவிப்பை கண்ட 15 தினங்களுக்குள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் கூறலாம்
நினைவு அஞ்சலி திருமதி நாகலெக்ஸ்மி அம்மா உங்கள் இதயத்தில் வாழும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள்